புதுச்சேரி மாநில புதிய டி.ஜி.பி ஆக ஸ்ரீனிவாசன் நியமனம்.!

புதுச்சேரி மாநில புதிய டி.ஜி.பி ஆக ஸ்ரீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Puduchery DGP

புதுச்சேரி மாநில புதிய டி.ஜி.பி ஆக ஸ்ரீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தின் டி.ஜி.பி ஆக செயல்பட்டுவந்த மனோஜ் குமார் லால், தற்போது டெல்லிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது புதுச்சேரிக்கு புதிய டி.ஜி.பி ஆக ஸ்ரீனிவாசன் ஐபிஎஸ், உள்துறை அமைச்சகத்தால்  நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே டி.ஜி.பி ஆக இருந்த மனோஜ் குமார் லால், கடந்த ஆண்டு ஜூலை மாதம் நியமிக்கப்பட்டார்.

unknown node

Puduchery [Image – Twitter/@Sunnews]