பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 324 புள்ளிகள் குறைந்து 59,086 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,368 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
இன்றைய வர்த்தக நாளில் 59,287 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 324 புள்ளிகள் அல்லது 0.55% என குறைந்து 59,086 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 82.75 புள்ளிகள் அல்லது 0.47% குறைந்து 17,368 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 59,411 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,450 ஆகவும் நிறைவடைந்தது.