ஜனசதாப்தி ரயில், திர்பாராத விதமாக ரயில் பின்னோக்கி சென்றுள்ளது. ரயில் வேகமாக பின்னோக்கி சென்றதால், ரயிலில் இருந்த பயணிகள் பீதியடைந்தனர்.
உத்தரகாண்டில் பூரணகிரி, ஜனசதாப்தி ரயில், டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் தனக்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. காதிமா, தனக்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்த போது, குறுக்கே வந்த பசு மாடு ரயிலில் அடிபட்டது. ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தியுள்ளார்.
பின்னர் மீண்டும் ரயிலை இயக்கிய போது, எதிர்பாராத விதமாக ரயில் பின்னோக்கி சென்றுள்ளது. ரயில் வேகமாக பின்னோக்கி சென்றதால், ரயிலில் இருந்த பயணிகள் பீதியடைந்தனர். ரயிலை கட்டுப்படுத்த முடியாத ஓட்டுநர், உடனடியாக கட்டுப்பட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து, காதிமா அருகே ரயில் நிறுத்தப்பட்டு, பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு, சாலை மார்க்கமாக தனக்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ரயில் ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…