தமிழ் வாழ்க..! லோக்சபாவில் ஓங்கி ஒலித்த செந்தமிழ் முழக்கம்..!பொறுக்காமல் 'பாரத் மாதா கி ஜே' பாதுகாவலர்கள்

இன்றும் எம்.பி.கள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.இதில் தமிழகத்தில் இருந்து எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் தங்களது தாய்தமிழிலே பதவி

இன்றும் எம்.பி.கள் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.இதில் தமிழகத்தில் இருந்து எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் தங்களது தாய்தமிழிலே பதவி ஏற்றுக்கொண்டனர்.அதில்தமிழ் வாழ்கஎன கூறி உறுதிமொழி எடுத்தனர்.தமிழக எம்பிக்கள் தமிழ் வாழ்க ,வாழ்க தமிழ்,வளர்க தமிழ் என்று அடுத்தடுத்து தேன் தமிழ் லோக்சபாவில் ஓங்கி ஒலித்தது.

unknown node

மறுபக்கம் தமிழ் வாழ்க என்ற வார்த்தையை கேட்டதும் கடும் ஆத்திரம் அடைந்த பாஜக எம்பிக்கள்  ‘பாரத் மாதா கி ஜே’ என பதிலுக்கு கோஷமிட்டதால் லோக்சபாவில் சற்று பரபரப்பு நிலவியது.

unknown node