17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நடைபெற்றது.இதில் எம்.பி.கள் பதவி பதவி ஏற்பு விழா நடைபெற்றது.இதில் தமிழகத்தை சேர்ந்த எம்.பி.க்கள் தமிழிலே பதவி ஏற்றுக்கொண்டனர்.இவர்கள் பதவி ஏற்றுக்கொண்ட போதுதமிழ்வாழ்கஎன்று கூறி பதிவி ஏற்றது தமிழ் லோக்சாபாவில் ஒலித்ததை அனைவரும் பெருமையாக கருதினர்.இந்நிலையில் மக்களவையில் தமிழக எம்பி-க்கள் தமிழில் பதவியேற்றதை அடுத்து ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில்#தமிழ்_வாழ்கஹேஷ்டேக் முதலிடத்தில் ட்ரெண்டாகி வருகிறது.மறுபக்கம் தமிழ் வாழ்க என்ற வார்த்தையை கேட்டதும் கடும் ஆத்திரம் அடைந்த பாஜக எம்பிக்கள் ‘பாரத் மாதா கி ஜே’ என பதிலுக்கு கோஷமிட்டதால் லோக்சபாவில் சற்று பரபரப்பு நிலவியது.
unknown nodeunknown nodeunknown nodeஇதோ அடுத்த மாசம் தம்பி வைகோவையும் அனுப்புறேன்..! மண்ட பத்ரம்...க்யா ரே
17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நடைபெற்றது.இதில் எம்.பி.கள் பதவி பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதில் தமிழகத்தை சேர்ந்த எம்.பி.க்கள் தமிழிலே பதவி