இன்று 7 ஆம் கட்ட மக்களவை தேர்தல்

இன்று 7 ஆம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.இந்தியாவில் மக்களவை தேர்தல் 6-கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.இதுவரை மொத்தம் 483 தொகுதிகளில் தேர்தல்

இன்று 7 ஆம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.இந்தியாவில் மக்களவை தேர்தல் 6-கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.இதுவரை மொத்தம் 483 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது.

7 ஆம் கட்ட மக்களவை தேர்தல் நடக்கும் 8 மாநிலங்களில் 59 தொகுதிகளில் நடைபெறுகிறது.

தேர்தல் நடைபெறும் மாநிலங்கள்:

உத்திர பிரதேசம்-13 தொகுதிகள்

பஞ்சாப் -13 தொகுதிகள்

மேற்குவங்கம் -9 தொகுதிகள்

மத்திய பிரதேசம் -8 தொகுதிகள்

பீகார் -8 தொகுதிகள்

இமாச்சல பிரதேசம்-4 தொகுதிகள்

ஜார்கண்ட் -3 தொகுதிகள்

சத்தீஸ்கர்-1 தொகுதி