சந்திரயான் மிஷன் புதிய இந்தியாவின் உணர்வின் அடையாளமாக மாறியுள்ளது.! பிரதமர் மோடி.!

பிரதமர் நரேந்திர மோடி தனது 'மன் கி பாத்' நிகழ்ச்சியில்  பேசி வருகிறார். அதில், "சந்திரயான்-3 இன் வெற்றி மிகப் பெரியது, அதைப் பற்றி எவ்வளவு விவாதித்தாலும்

PMModi aiep

பிரதமர் நரேந்திர மோடி தனது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில்  பேசி வருகிறார். அதில், “சந்திரயான்-3 இன் வெற்றி மிகப் பெரியது, அதைப் பற்றி எவ்வளவு விவாதித்தாலும் போதாது.” என்றார்.

“மிஷன் சந்திரயான் பெண் சக்திக்கு துடிப்பான உதாரணம். பல பெண்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளனர்”

“சந்திரயான் மிஷன் புதிய இந்தியாவின் உணர்வின் அடையாளமாக மாறியுள்ளது. ஜி20 தலைவர்கள் உச்சிமாநாட்டிற்கு இந்தியா முழுமையாக தயாராக இருப்பதாகவும்” என்று கூறினார்.