முதல் பெண் விங் கமாண்டர் விஜயலட்சுமி காலமானர்

இந்திய விமானப்படையில் முதல் பெண் அதிகாரியான விஜயலட்சுமி (வயது96) காலமானார்.

இந்திய விமானப்படையில் முதல் பெண் அதிகாரியான விஜயலட்சுமி (வயது96) காலமானார்.

1955 ஆம் ஆண்டில் இந்திய விமானப்படையில் முதல் விங் கமாண்டராக களமிரங்கியவர். விங் காமாண்டர் விஜயலட்சுமி இந்தோ-சீனா, பாகிஸ்தான் போர்களில் பெரும் பங்காற்றியவர்.இந்நிலையில் அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.