பானிபூரி மிகவும் பிடிக்கும் என்பதால் திருமணத்தில் பானிபூரியை மாலையாக அணிந்து கொண்ட பெண்...!

நம்மில் அதிகமானோருக்கு பிரியாணி, பாணி பூரி மற்றும் பாஸ்ட் புட் உணவுகள் என பல வகையான உணவுகளுக்கு அடிமையாகி இருப்போம். நமக்கு பிடித்த உணவுகளை எங்கு பார்த்தாலும்

நம்மில் அதிகமானோருக்கு பிரியாணி, பாணி பூரி மற்றும் பாஸ்ட் புட் உணவுகள் என பல வகையான உணவுகளுக்கு அடிமையாகி இருப்போம். நமக்கு பிடித்த உணவுகளை எங்கு பார்த்தாலும் எந்த வெட்கமுமின்றி வாங்கி சாப்பிட்டு விடுவோம்.

அந்த வகையில் பெண் ஒருவருக்கு பானிபூரி என்றால் மிகவும் பிடித்தமான உணவாம். அதனால், அந்த பெண்ணின் திருமணத்தில், அப்பெண்ணுக்கு பானிபூரியை மாலையாகவும், கிரீடமாகவும் அணிந்து அப்பெண்ணை மகிழ்வித்துள்ளனர். இந்த வீடியோவை மணமகள் ஒப்பனை கலைஞரான அக்ஷயா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

unknown node