வேலி தாண்டிய சீனவீரர்...ராணுவம் ஒப்படைப்பு

எல்லை தாண்டி வந்த சீன வீரரை சீனாவிடம் இந்திய ராணுவம் ஒப்படைத்துள்ளது.

எல்லை தாண்டி வந்த சீன வீரரை சீனாவிடம் இந்திய ராணுவம் ஒப்படைத்துள்ளது.

லடாக் அருகே எல்லை தாண்டி வந்த சீன வீரர் வாங்க் யா லாங்கை சுசூல் மோல்டோ என்ற இடத்தில் இந்திய ராணூவம்  சீனாவிடம் ஒப்படைத்தாக ராணுவ தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த அக்.19ந்தேதி டெம்சாக் பகுதியில் சுற்றி திரிந்த சீன வீரர்க்கு இந்திய ராணுவம் மருத்துவ உதவி, உணவு, உடை ஆகியவைகளை வழங்கியிருந்தது.இந்நிலையில் தற்போது அவர் சீன ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.