வெள்ளத்தால் பாதித்த மாவட்டங்களுக்கு ரூ .86 கோடி நிவாரணம் அறிவித்த – கர்நாடகா.!

வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்கு ரூ .86 கோடி நிவாரணம் அறிவித்தது கர்நாடகா அரசு.
கர்நாடகாவில் இந்த வாரத்தில் கன மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலத்தின் வடக்கு மற்றும் கடலோரப் பகுதிகளில் உள்ள மாவட்டங்களுக்கு கர்நாடக அரசு ரூ.86 கோடி நிவாரண உதவியை நேற்று அறிவித்தது.
இந்நிலையில், மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் நிலைமையை காணொளி காட்சி மூலம் அதிகாரிகளுடன் கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஆய்வு செய்தார்.
இதை தொடர்ந்து, தேசிய பேரிடர் மீட்பு படை (என்.டி.ஆர்.எஃப்) குழுக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் மோசமான நிலைமை குறித்து முதலமைச்சர் மத்திய அரசுக்கு விளக்கம்
மாநிலம் முழுவதும் கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நான் விளக்கமளித்தேன் என்று யெடியூரப்பா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025