இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கொரோனா பரவுதலை தடுக்க மத்திய அரசு இரண்டாவது முறையாக மீண்டும் 14 நாட்களுக்கு அதாவது மே 03-ம் தேதி வரை ஊரடங்கு அறிவித்துள்ளது.இந்நிலையில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 12,759லிருந்து 13,387ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 420லிருந்து 437ஆக அதிகரித்துள்ளது என்றும்இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 1,515-லிருந்து 1,749ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 13,387ஆக உயர்வு.!
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கொரோனா பரவுதலை தடுக்க மத்திய அரசு இரண்டாவது முறையாக மீண்டும் 14 நாட்களுக்கு