இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்தது

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,95,048லிருந்து 4,10,461ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,95,048லிருந்து 4,10,461ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,13,381லிருந்து 2,27,756ஆக உயர்ந்துள்ளது.கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,948ருந்து 13,254ஆக  உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.