பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும் நாட்டு மக்களின் பாதுகாப்பே முக்கியம்-பிரதமர் மோடி!

பிரதமர் மோடி நாட்டுமக்களிடையே உரையாற்றினார். அப்பொழுது கொரோனா வைரஸ் காட்டுத்தீ போல் பரவிவருகிறது. அதனால் இன்று இரவு 12 மணி முதல் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு

பிரதமர் மோடி நாட்டுமக்களிடையே உரையாற்றினார். அப்பொழுது கொரோனா வைரஸ் காட்டுத்தீ போல் பரவிவருகிறது. அதனால் இன்று இரவு 12 மணி முதல் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என கூறினார்.

இந்நிலையில், இந்த ஊடரங்கு உத்தரவின்பொது பொருளாரதாரத்தில் எவ்வித பாதிப்பு ஏற்பட்டாலும், நாட்டு மக்களின் பாதுகாப்பே எனக்கு முக்கியம் என பிரதமர் மோடி கூறினார்.