ஹைதராபாத்தின் குஷாய்குடா காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட ஏ.எஸ்.ராவ் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில், 10 வயது சிறுமியான ரம்யா ஸ்ரீ என்பவர் கடும் வயிற்று வலி காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அந்த சிறுமி சிகிச்சையில் இருந்த போது உயிரிழந்தார். இதனிடையே சிறுமியின் திடீர் உயிரிழப்பிற்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் மருத்துவர்கள் அளவுக்கும் அதிகமான மருந்துகள் சேர்க்கப்பட்டு ஊசிகள் போடப்பட்டதே இதற்கு காரணம் என குற்றம்சாட்டினர்.
எனவே, மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழப்பு நடந்திருக்கிறது என மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவர்கள் மருத்துவமனை முன் போராட்டம் நடத்தினர். இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தது வந்தனர். பின்னர் அவர்களிடம் பேச்சு நடத்தி சமாதானப்படுத்தினர். மேலும் அவர்களின் கோரிக்கையை ஏற்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…