#Breaking:தமிழகத்தை சேர்ந்த 2 பேர் மீது NIA குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

ஐஎஸ் அமைப்பிற்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுப்பட்ட தமிழகத்தை சேர்ந்த இரண்டு பேர் மீது தேசிய புலனாய்வு நிறுவனம்(NIA) சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை

ஐஎஸ் அமைப்பிற்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுப்பட்ட தமிழகத்தை சேர்ந்த இரண்டு பேர் மீது தேசிய புலனாய்வு நிறுவனம்(NIA) சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி,மன்னார்குடியை சேர்ந்த பாவா பஹ்ருதீன் மற்றும் கும்பகோணத்தை சேர்ந்த ஜியாவூதீன் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐஎஸ் அமைப்பிற்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்ட இக்பால் என்பவர் மீது ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் இருவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

unknown node