Today's Live : உமேஷ் பால் கொலை வழக்கு..! பாதுகாப்பு கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு..!

உமேஷ் பால் கொலை வழக்கு தொடர்பாக குஜராத் சிறையில் இருந்து உத்தரபிரதேச சிறைக்கு மாற்றப்படுவதை விரும்பாத அதிக் அகமது, பாதுகாப்பு கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

உமேஷ் பால் கொலை வழக்கு:

உமேஷ் பால் கொலை வழக்கு தொடர்பாக குஜராத் சிறையில் இருந்து உத்தரபிரதேச சிறைக்கு மாற்றப்படுவதை விரும்பாத அதிக் அகமது, பாதுகாப்பு கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

unknown node
2023-03-01 05:22 PM
மதுரை சரவணா ஸ்டோரில் தீ விபத்து :

மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையின் மூன்றாவது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Readmore : #JUSTNOW: மதுரை சரவணா ஸ்டோரில் தீ விபத்து!

2023-03-01 05:05 PM
எடப்பாடி பழனிசாமி திடீர் ஆலோசனை :

ஈரோடு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ள நிலையில், நிர்வாகிகளுடன் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

unknown node

Readmore : நாளை இடைத்தேர்தல் முடிவு… நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி திடீர் ஆலோசனை!

மதிப்பெண் சான்று வழங்க கோரிய மனு தள்ளுபடி:

கொரோனா காலகட்டத்தில் தேர்வின்றி தேர்ச்சி பெற்ற 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 9-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சான்று வழங்கக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

Readmore : #Breaking : கொரோனாவால் 10ஆம் வகுப்பு தேர்வு ரத்து.! மதிப்பெண் சான்று வழங்க கோரிய மனு தள்ளுபடி.!

2023-03-01 03:00 PM
விஜய சங்கல்ப் யாத்திரை :

சாமராஜநகரில் விஜய சங்கல்ப் யாத்திரையை பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

unknown node
2023-03-01 02:37 PM
முதலமைச்சர் பிறந்தநாள் :

அமைச்சர் தா.மோ.அன்பரசன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளையொட்டி சென்னை பல்லாவரத்தில் 100 மாற்றுத்திறனாளிகள் உட்பட 500 பேருக்கு புத்தாடை, அரிசி மளிகை தொகுப்பு, சிக்கன் பிரியாணி ஆகியவற்றை வழங்கினார்.

2023-03-01 02:25 PM
போலி டாக்டர் பட்டம்:

கடந்த ஞாயிற்று கிழமை அன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த சினிமா பிரபலங்கள் வடிவேலு, தேவா உள்ளிட்டோருக்கு கௌரவ டாக்டர் பட்டங்கள் குறித்து புகார் அளிக்க உள்ளதாக துணை வேந்தர் வேல்ராஜ் குறிப்பிட்டார்.

Readmore : எங்களை ஏமாத்திட்டாங்க… வடிவேலு, தேவாவுக்கு போலி டாக்டர் பட்டம்.? அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம்.!

2023-03-01 01:15 PM
உமேஷ் பால் கொலை வழக்கு:

குண்டர் கும்பல் அதிக் அகமதுவின் நெருங்கிய உதவியாளரான ஜாபர் அகமதுவின் பிரயாக்ராஜில் உள்ள வீடு புல்டோசர் வைத்து இடிக்கப்பட்டது.

unknown node
2023-03-01 12:30 PM
நியூ லுக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி:

இந்தியாவின் முன்னணி எதிர்க்கட்சித் தலைவரும் இந்திய தேசிய காங்கிரஸின் எம்.பி.யுமான ராகுல்காந்தி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேசுவதற்காக தனது புது லுக்கில் வந்துள்ளார்.

unknown node
2023-03-01 11:20 AM
முதலமைச்சர் பிறந்தநாள் பரிசாக ஒட்டகம் :

திமுக தொண்டர் ஜாகிர்ஷா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் பரிசாக வழங்குவதற்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 2 வயது ஒட்டகத்துடன் வந்துள்ளார். எனினும், காவல்துறையினர் ஒட்டகத்திற்கு அனுமதி மறுத்துவிட்டனர்.

unknown node
2023-03-01 10:30 AM