ட்விட்டரில் டிரெண்டாகும் NoModiNoTwitter ஹேஷ்டேக்.. !

பிரதமர் மோடி சமூகவலைதளமான டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிரம், யூடியூப் போன்றவையில் இருந்து வெளியேறலாமா என்று சிந்தித்து வருவதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
மோடியின் இந்த பதிவு அவரை பின்தொடர்ந்து வருபவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக உள்ளது. இந்நிலையில் “NoModiNoTwitter ” என்ற ஹாஸ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது. மேலும் சமூக வலைத்தளத்தில் நீங்கள் இருக்க வேண்டும் என பலர் பிரதமர் மோடிக்கு வலியுறுத்தி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025