ஒடிசா மாநிலம், கியோஞ்சர் மாவட்டத்தில் தென்கிகொட் வனப்பகுதியை சேர்ந்த ஒரு வீட்டில் பாம்பு இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, அங்கு சென்ற வனத்துறையினர், அந்த பாம்பை பிடித்தனர். அப்பொழுது அந்த பாம்பிற்கு இரண்டு தலை இருப்பதை கண்டு வியந்தனர். இதனை வனத்துறை அதிகாரி சுசந்த நந்தா, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். தற்பொழுது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
unknown nodeபிடிபட்ட இரட்டைத்தலை பாம்பு.. வியந்துபோன வனத்துறையினர்.. வைரலாகும் வீடியோ!
ஒடிசா மாநிலம், கியோஞ்சர் மாவட்டத்தில் தென்கிகொட் வனப்பகுதியை சேர்ந்த ஒரு வீட்டில் பாம்பு இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, அங்கு