இரண்டு தலை பாம்பு ஒரே நேரத்தில் இரண்டு எலிகளை விழுங்கும் காட்சி...! வைரலாகும் வீடியோ...!

இரண்டு தலை கொண்ட பாம்பு இரண்டு எலிகளை விழுங்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இரண்டு தலை கொண்ட பாம்பு இரண்டு எலிகளை விழுங்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாம் இந்த உலகில் பல வித்தியாசமான விலங்குகளை பார்ப்பதுண்டு. அந்த வகையில், இரண்டு தலை பாம்பு ஒன்று தனது இரண்டு வாய்களிலும், இரண்டு எலிகளை கவ்வி சாப்பிடுகிறது.

இந்த வீடியோவை விலங்கு சாகசத்திற்காக உலகம் முழுவதும் பயணிக்கும்’ வோல்கர் பிரையன் பார்க்சிக் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடிய,

unknown node