ஆட்சி அமைத்து 100-வது நாளை முன்னிட்டு ராமரை வழிபட அயோத்தி வந்த உத்தவ் தாக்கரே..!

கடந்த ஆண்டு மஹாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி பாஜக உடன் கூட்டணியை முறித்துக்கொண்டு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணி

கடந்த ஆண்டு மஹாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி பாஜக உடன் கூட்டணியை முறித்துக்கொண்டு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து   உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

இந்நிலையில் சிவசேனா  கட்சி  100 நாட்கள் ஆட்சியை தொடர்ந்து முன்னிட்டு அயோத்தி சென்று இன்று ராமரை வழிபட இருப்பதாக முதலமைச்சர்  உத்தவ் தாக்கரே தெரிவித்து இருந்தார்.

unknown node

இதனால்  சிவசேனா தொண்டர்கள் அயோத்தி செல்ல  சிறப்பு ரெயில் மூலம் நேற்று முன்தினம் மும்பையில் இருந்து தானே வழியாக உத்தரபிரதேசத்துக்கு புறப்பட்டனர்.இந்த சிறப்பு ரெயில் நேற்று அயோத்தி வந்தடைந்தது.

இதே ரெயில் மீண்டும்  இன்று  இரவு 11.20 மணிக்கு அயோத்தியில் இருந்து புறப்பட்டுநாளை  அதிகாலை 5 மணிக்கு  மும்பை வந்தடைகிறது.