வீடியோ: காண்டாமிருகத்தை தனது தும்பிக்கையால் அணைத்த கொண்ட யானை..!

ஒரு யானை ஒன்று காண்டாமிருகத்தை கட்டிப்பிடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

ஒரு யானை ஒன்று காண்டாமிருகத்தை கட்டிப்பிடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

காண்டாமிருகத்தைஒரு யானை ஒன்று  கட்டிப்பிடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது, அந்த வீடியோவை சுசாந்தா நந்தா தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், அந்த வீடியோவில் யானை ஒன்று அதன் தும்பிக்கை வைத்து காண்டாமிருகத்தைச் சுற்றி யானை மற்றும் காண்டாமிருகம், ஆகிய இரண்டும் ஒரு அருமையான அரவணைப்பைப் பகிர்ந்து கொண்டுள்ளது.

அந்த வீடியோவிற்கு பல லைக்குகள் மற்றும் ரீட்வீட்களையும் பெற்று இணையத்தளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது, மேலும் இதனை பார்த்த அனைவரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றார்கள். அந்த வீடியோ ட்வீட்டரில் சில மணி நேரங்களுக்குள் 8,000 பார்வைகளைப் பெற்றுள்ளது.

அதில் ஒருவர் “நம்பமுடியவில்லை யானைக்கும் காண்டாமிருகத்திற்கும் இடையில் இத்தகைய நடத்தை முறை காணப்படவில்லை” என்று தனது கருத்தை கூறியுள்ளார்.மேலும் சில மனிதர்களை விட சிறந்தது விலங்குகள் என்றும் கூறியுள்ளனர்.

unknown node