மேற்கு வங்கத்தில் ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு, ஆகஸ்ட் 31, திங்கள் கிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கு வங்க மாநிலத்தில் இம்மாதத்தில் வாரந்தோறும் வியாழன், வெள்ளி முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதாவது, வரும் வாரம் ஆகஸ்ட் 20,21 மற்றும் 27,28 ஆகிய தேதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், வணிகர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுதத்தன் பெயரில், மேற்கு வங்க அரசு இன்று ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது.
அதற்க்கு பதிலாக ஆகஸ்ட் 31, திங்கள் கிழமை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…