#BREAKING : தமிழகத்தில் இரவு ஊரடங்கு அமலுக்கு வந்தது..!

தமிழகத்தில் இன்று முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை  இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை  இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், தமிழக அரசு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் இன்று முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை  இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய வாகனங்கள் தவிர்த்து மற்ற எந்த வாகனமும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

#BREAKING : தமிழகத்தில் இரவு ஊரடங்கு அமலுக்கு வந்தது..!