புதுச்சேரியில் புதிய மாநில பாஜக மாநில தலைவர் நியமனம்..! பாஜக தேசிய தலைவர் அறிவிப்பு..!

புதுச்சேரி பாஜக மாநில  தலைவராக சாமிநாதன் அவர்கள் பதவி வகித்து வந்த நிலையில், தற்போது புதுச்சேரியின் புதிய பாஜக தலைவராக செல்வகணபதி நியமனம் செய்து பாஜக தேசிய

JP Nadda

புதுச்சேரி பாஜக மாநில  தலைவராக சாமிநாதன் அவர்கள் பதவி வகித்து வந்த நிலையில், தற்போது புதுச்சேரியின் புதிய பாஜக தலைவராக செல்வகணபதி நியமனம் செய்து பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் புதிய மாநில பாஜக மாநில தலைவர் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

unknown node

bjp [Imagesource : Twitter]