நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசு 1000 ரூபாய் நிவாரண தொகை அறிவித்து இருந்தது.
அதனை வழங்கும் பணி அண்மையில் தொடர்ந்தது. மேலும், ரேஷன் கடைகளில் வரும் கூட்ட நெரிசலை தவிர்க்க பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு அதில் குறிப்பிட்ட நேரத்திற்கு சமூக இடைவெளியை கடைபிடித்து நிவாரண தொகை வாங்கிக்கொள்ளுமாறு பணித்தது.
இதன்படி, ‘ நிவாரண தொகைவழங்கும் பணி இதுவரை 79.48 சதவீதம் பேர் முடிவடைத்துள்ளதாகவும், இன்றைக்குள் 1000 ரூபாய் நிவாரணத்தொகைக்கான டோக்கன் விடுபட்டோருக்கு கொடுக்கப்படும். நாளை முதல் நியாய விலை கடைகளில் நிவாரண பொருட்கள் கிடைக்கும்.’ என அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக…
கோயம்புத்தூர் : இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி என்கிற கோவையைச் சேர்ந்த இளம் பெண் தவெகவில் உறுப்பினராக இருந்தவர். அண்மையில், தவெகவில்…
மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் அடுத்தடுத்த இரண்டு நபர்கள் நுழைய முயன்றுள்ளனர். சல்மானின் வீட்டிற்கு வெளியே…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
சென்னை : நடிகர் சண்முக பாண்டியன் வெளியிட்டுள்ள சமீபத்திய பதிவில் படை தலைவன் திரைப்படம் நாளை (மே 23ம் தேதி)…
சென்னை : தமிழக டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடுகள் நடந்துள்ளது. தற்போது அது தொடர்பான 41 வழக்குகளின்…