இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 காரைக்கால் மீனவர்களையும் பருத்தி துறை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
சமீப காலமாக இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவம் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில், கடந்த 21ம் தேதி கைது 12 காரைக்கால் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.
இதனை தொடர்ந்து, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 காரைக்கால் மீனவர்களையும் பருத்தி துறை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.