12 வயது சிறுவனின் உயிரை காவு வாங்கிய மர்ம காய்ச்சல்....!!!

திண்டுக்கல் மாவட்டம் எமகாலபுரத்தை சேர்ந்தவர் யுவராஜ், இவருக்கு வயது 12. இவர்  மர்மக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு

திண்டுக்கல் மாவட்டம் எமகாலபுரத்தை சேர்ந்தவர் யுவராஜ், இவருக்கு வயது 12. இவர்  மர்மக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.