தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு....!! மாவட்ட ஆட்சியர் உத்தரவு...!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் சந்திப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் சந்திப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் சந்திப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். இன்று மாலை 6 மணி முதல் வரும் 11-ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு தலைவர் பசுபதிபாண்டியன் நினைவு தினத்தையொட்டி ஆட்சியர் சந்திப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார்.