கள்ளகுறிச்சியில் 144 தடை உத்தரவு அமல் !

கள்ளகுறிச்சி மாவட்டம்  சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி  படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவியின் உயிரிழப்பை கண்டித்து நடந்த போராட்டம் கலவரமாக

கள்ளகுறிச்சி மாவட்டம்  சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி  படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவியின் உயிரிழப்பை கண்டித்து நடந்த போராட்டம் கலவரமாக மாறியது .

இந்நிலையில் கள்ளக்குறிச்சி தாலுகா, சின்னசேலம், நயினார்பாளையத்தில் ஜூலை 31 வரை 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அறிவிப்பு .