+2 சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

+2 CBSE public examination results released

+2 சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது நாடு முழுவதும் சுமார் 31லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். மே 3 வது வாரம் வெளியாக இருந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

cbse.nic.in. என்ற இணையத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும்http://cbse.examresults.net,http://cbseresults.nic.in,http://results.gov.in. என்ற இணையத்திலும் தேர்வு முடிவுகளை பார்க்கலாம்.