திருப்பூரில் விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு!

Two killed in Tiruppur poisoning while cleaning sewage tank

திருப்பூரில் சாயப்பட்டரையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு.

திருப்பூர் வீரபாண்டி அருகே சாயப்பட்டரையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி தினேஷ், வடிவேல் என்ற 2 பேர் உயிரிழந்தனர். விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மேலும் 2 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.