முதல்வர் முன்னிலையில் ரூ.24,458 கோடி முதலீட்டில் 24 திட்டங்கள்..!

Tamil Nadu Chief Minister Edappadi Palanisamy, Rs. Memorandums of Understanding were signed with an investment of Rs 24458 crore.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தொழில்துறை சார்பில் 24 திட்டங்களுக்கு ரூ. 24458 கோடி முதலீட்டில், 26508 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க கூடிய வகையில் எரிவாயு, இணையவழிக் கல்வி, ஜவுளி உள்ளிட்ட 18 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டது. மேலும், ஏற்கனவே புரிந்துணர்வு செய்யப்பட்ட ஐந்து நிறுவனங்கள் அடிக்கல் நாட்டு விழாவும் இன்று நடைபெற்றது.