2-வது கட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாம்..!

Phase 2 Voter List Verification Special Camp is being held across Tamil Nadu today and tomorrow. You can apply edit or delete the name

தமிழகம் முழுவதும் 2-வது கட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு சிறப்பு முகாம் இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது. இந்த முகாமில் பெயரை சேர்க்க திருத்தவோ, நீக்கவோ விரும்பினால் விண்ணப்பிக்கலாம். ஆண்டுதோறும் ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்கள் மூலம் இந்த பணி நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம் 21, 22 ஆகிய இரு தினங்கள்  நடைபெற்றது. தமிழகம் முழுவதும் நடைபெறும் இந்த முகாம்களில் பொது மக்கள், அருகில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நேரில் சென்று வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா? என்று பார்த்துக்கொள்ளலாம்.