சென்னையிலிருந்து திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து.
திருவண்ணாமலை மாவட்டம் மலையாம்பாடி கிராமம் அருகே 10 அடி பள்ளித்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 30 பேர் காயமடைந்துள்ளனர். சென்னையிலிருந்து திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
திருவண்ணாமலை அருகே வந்து கொண்டிருந்த பொழுது சாலையில் குறுக்கே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க பேருந்தை வலது பக்கம் திருப்பியபோது கவிழ்ந்தது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் அரசு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.