கடம்பூரில் 138 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.300 கோடியில் தாவரவியல் பூங்கா அமைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து அரசாணை வெளியீடு.
சென்னை அருகே செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளகடம்பூரில்138 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.300 கோடியில் தாவரவியல் பூங்கா அமைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பூங்கா இங்கிலாந்தை சேர்ந்த ராயல் தாவரவியல் பூங்கா கியூ தாவரவியல் பூங்காவுடன் இணைந்து அமைக்கப்பட உள்ளது.
unknown node