செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 3000 கன அடி நீர் திறப்பு!

The water level in Sembarapakkam first increased to 1000 cubic feet, then increased to 1,000 cubic feet and then to 1500 cubic feet.

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு மேலும் அதிகரித்துள்ளது.

செம்பரபாக்கம் நீர்திறப்பு முதலில் 1000 கனஅடியாக ஆயிரம் இருந்த நிலையில், பின்னர் 1500 கன அடியாகவும் திறக்கப்பட்டடது. தற்போது, 3,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், செம்பரபாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 3,000 கன அடியாக அதிகரித்துள்ள காரணத்தால் ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு அதிகரிப்பால் அடையாறு ஆற்றில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.