அடுத்த 48 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும்.

தமிழகம்  மற்றும் புதுச்சேரியில்

unknown node

தமிழகம்  மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கனமழை பெய்யக்கூடும் என்றும், மற்றும் பல இடங்களில் மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த மழையின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 11 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.