தமிழகத்திலிருந்து 6 எம்பிக்கள் மாநிலங்களவைக்கு போட்டியின்றித்தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மாநிலங்களவையில் 6 எம்பிகளுக்கு க்கான இடம் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது .இதற்க்கு திமுக மற்றும் மற்றும் அதிமுக சார்பாக 6 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர் .இன்று மாலையுடன் வேட்புமனு திரும்பப்பெற இருந்த நிலையில் அதற்கான நேரம் முடிந்துவிட்ட்டதால் 6 எம்பிக்கள் மாநிலங்களவைக்கு போட்டியின்றித் தேர்வு செய்யப்ட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .அதிமுக சார்பாக போட்டியிட்ட தம்பிதுரை , கே.பி.முனுசாமி தேர்வாகியுள்ளதாகவும் மேலும் அதிமுக கூட்டணியில் இருந்து போட்டியிட்ட த.மா .கா வின் தலைவர் ஜி.கே.வாசன் தேர்வாகியுள்ளார். திமுக சார்பாக போட்டியிட்ட திருச்சி சிவா ,என் ஆர் இளங்கோ ,அந்தியூர் செல்வராஜ் தேர்வாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சட்டப்பேரவை செயலரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சீனிவாசன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
டெல்லி : தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதாக கர்நாடக பாஜக…
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…