85% பொறியியல் மாணவர்கள் வேலைக்கு தகுதியற்றவர்களாக இருப்பதாக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் கூறியுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் இ.பாலாகுருசாமி அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்பொழுது பேசிய அவரிடம், தமிழகத்தில் பொறியியல் கல்லூரிக்கான மவுசு குறைந்ததற்கான கரணம் என்ன என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதற்க்கு பதிலளித்த அவர், பொறியியல் கல்லூரி பயின்றுள்ள மாணவர்களில் 85% பேர் வேலை செய்வதற்கு தகுதியுடையவர்களாக இல்லை எனவும், இதனால் தரமற்ற 200 பொறியியல் கல்லூரிகளை மூட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…