சாத்தூர் சாலையில் சென்றுக் கொண்டிருந்த காரின் டயர் வெடித்ததில், எதிரே வந்த காரில் மோதி, விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 7 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விபத்துக்குளானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சாத்தூர் அருகே கார் டயர் வெடித்து விபத்து
சாத்தூர் சாலையில் சென்றுக் கொண்டிருந்த காரின் டயர் வெடித்ததில், எதிரே வந்த காரில் மோதி, விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 7 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து