இல்லத்தரசிகளுக்கு ஒரு குட்நியூஸ்..! குறைந்தது தங்கம் விலை..!

தங்கம் விலை சவரனுக்கு 120 குறைந்து, ஒரு  சவரன் 45,200-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை சவரனுக்கு 120 குறைந்து, ஒரு  சவரன் 45,200-க்கு விற்பனையாகிறது.

பெண்களை பொறுத்தவரையில், தங்களது முதலீட்டை தங்கத்தில் செலுத்துவது தான் வழக்கம். இதனால், பெண்கள் தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை தொடர்ந்து கவனித்து வருவதுண்டு.

குறைந்தது தங்கம் விலை

unknown node

சமீப நாட்களாக தங்கம் விலை ஏற்றம் கண்டு வந்தாலும், அவ்வப்போது விலை குறைந்து வருகிறது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது.

சென்னையில், தங்கம் விலை சவரனுக்கு 120 குறைந்து, ஒரு  சவரன் 45,200-க்கும், கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.5650-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.81 க்கு விற்பனையாகிறது.