பெற்றோர்களுக்கு ஓர் இனிய செய்தி.....!!!

ஜனவரி 21ம் தேதி முதல் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் துவங்கப்படவுள்ளது.

ஜனவரி 21ம் தேதி முதல் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் துவங்கப்படவுள்ளது.

ஈரோட்டில்  செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வி துறை அமைச்சர்  செங்கோட்டையன், ஜனவரி 21 – ல் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்கப்படும் எனக் கூறியுள்ளார். மேலும் 11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி மாதத்தில் மடிக்கணினி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.