மாற்றுத்திறனாளிகள் குறித்து நாளை திருத்தப்பட்ட அறிக்கை தாக்கல் : தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

மாற்றுத்திறனாளிகள் குறித்து நாளை திருத்தப்பட்ட அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையில், தமிழகத்தில் 11.79

மாற்றுத்திறனாளிகள் குறித்து நாளை திருத்தப்பட்ட அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையில், தமிழகத்தில் 11.79 லட்சம் மாற்றுத் திறனாளிகள் இருப்பதாக கூறியுள்ளனர். ஈநிலையில் 12.86 லட்சம் பேருக்கு அடையாள அட்டை வழங்கியுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதனையடுத்து அதிருப்தியடைந்த நீதிபதிகள் திருத்தப்பட்ட அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.