பீலா ராஜேஷ் போல நடித்து அசத்தும் சிறுமி – வைரலாகும் வீடியோ

பீலா ராஜேஷால் ஒரு சிறுமி நடித்துக்காட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
உலகமே இன்று கொரோன வைரஸ் காரணமாக ஊரடங்கிற்குள் முடங்கியுள்ளது.இதன் விளைவாக பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் வீட்டிற்குள் இருந்து அவர்களை பொழுதை கழித்து வருகின்றனர்.குறிப்பாக அதிகப்படியானோர் சமூக வலைத்தளங்களில் தங்களது பொழுதை கழித்து வருகின்றனர்.
இதற்கு மத்தயில் ஒரு சிறுமியின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.அதாவது கொரோனா குறித்து தினந்தோறும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்து வருகிறார்.பீலாவை போலவே சேலம் மாவட்டம் வாழப்படியை சேர்ந்தலோகானந்த ஸ்ரீ என்ற சிறுமி நடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.அந்த வீடியோ வைரலாகி வருகின்றது.
லேட்டஸ்ட் செய்திகள்
வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
April 30, 2025