ஏர் இந்தியா விமானத்தில் தொழிநுட்ப கோளாறு...!!!

திருச்சியில் இருந்து ஷார்ஜா செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. இந்த கோளாறு காரணமாக விமானம் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து இந்த தொழிநுட்ப

திருச்சியில் இருந்து ஷார்ஜா செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. இந்த கோளாறு காரணமாக விமானம் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து இந்த தொழிநுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு ஏர் இந்தியா விமானம் மாலை 5 மணிக்கு ஷார்ஜா செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.