மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான அனைத்து இடங்களும் நிறைவு! செயலர் அறிவிப்பு!

Default Image

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட்ட அனைத்து இடங்களும் முழுமையாய் நிறைவு பெற்றதாக சுகாதாரத்துறை செயலர் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு முடிவு கடந்த மாதம் 5 ம் தேதி வெளியான  நிலையில், தமிழகத்தில் உள்ள 3,968 மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கான இடங்களுக்கு விண்ணப்பித்து அதன் படி கலந்தாய்வு நடைபெற்று வந்தது.

ரேண்டம் எண் அடிப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் இதுவரை அனைத்து மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்