இன்று அனைத்து டாஸ்மாக் கடைகளும் அடைப்பு...!

இன்று காந்தி ஜெயந்தி விழா அனுசரிக்கப்படுவதால், மதுபான கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது.

இன்று காந்தி ஜெயந்தி விழா அனுசரிக்கப்படுவதால், மதுபான கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வருகின்ற அக்டோபர் 2 ஆம் தேதி,டாஸ்மாக்கடைகள் அடைக்கப்படும் எனடாஸ்மாக்மேலாண்மை இயக்குநர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இது தொடர்பாக அனைத்து மண்டல, மாவட்ட மேலாளர்களுக்குடாஸ்மாக்மேலாண்மை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன்படி, இன்று காந்தி ஜெயந்தி விழா அனுசரிக்கப்படுவதால், மதுபான கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளது.