விமான நிலையம் புறப்பட்ட அமித் ஷா.!

Union Home Minister Amit Shah Stayed at Leela Palace Hotel in MGR, Chennai. left the airport for Delhi after completing his visit.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்த நிலையில், அவர் சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் தங்கியிருந்தார். இந்நிலையில் தற்போது, தனது பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி செல்ல விமான நிலையம் புறப்பட்டார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.