தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் குறித்து முதலமைச்சர் நல்ல முடிவை எடுப்பார் என அமைச்சர் சேகர்பாபு தகவல்.
சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, தருமபுரம் ஆதீனத்தில் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி குறித்து முதலமைச்சர் விரைவில் சுமுகமான ஒரு நல்ல முடிவை எடுப்பார். அனைத்து மனமும் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் நடவடிக்கை எடுப்பார். ஆதிக்கர், நாத்திகர் என அனைவரது மனமும் குளிரும் வகையில் நல்ல முடிவு எடுக்கப்படும். யாரும் பல்லக்கு தூக்கக் கூடாது, நியாயத்திற்குத்தான் பல்லக்கு தூக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
செய்தி வர வேண்டும் என்பதற்காக சிலர் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என பேசுகின்றனர். எனவே, எவ்வித பிரச்சனையின்றி பட்டினப்பிரவேசம் நடத்தும் வழிவகை குறித்து பேசி வருகிறோம் என தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர், அண்ணா காலத்தில் இருந்தே தீபாவளிக்கு வாழ்த்து சொல்லவில்லை, வாழ்த்து சொல்வது அவரவர் விருப்பம் என தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிப்பது இல்லை என்ற குற்றசாட்டு குறித்து பதிலளித்தார்.
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…
சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…
சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோவில்…
சென்னை : அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.…